skip to main
|
skip to sidebar
பாவலர் விக்கிரமன்
Thursday, March 20, 2008
யார் வலியவர்?
இறைவா!
உன்னைப் பஞ்சபூதம்
என்று எண்ணியவன்
கைகூப்புகிறான்.
பஞ்சலோகம் என்று உணர்ந்தவன்
கடத்துகிறான்.
வலியவன் நீயா? அவனா?!...
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
▼
2008
(3)
►
May
(1)
►
April
(1)
▼
March
(1)
யார் வலியவர்?
About Me
பாவலர் விக்கிரமன்
தமிழ்நாடு தமிழ் எழுத்தாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர். 25 ஆண்டுகளாகத் தமிழ்ப்பணி. வானொலி, தொலைக்காட்சி, முதன்மை இதழ்களில் படைப்புகள். சுரதா வழியில் தரை, கடல், வானில் நூற்றுக்கும் மேற்பட்ட பாவரங்குகள் நிகழ்த்தியவர்.
View my complete profile
No comments:
Post a Comment